வேடந்தவாடி கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 10:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில், 201ஆம் ஆண்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.