Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மடாதிபதி கையால் திருப்பதி ... திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் நிறைவு; தேர் நிலைக்கு வந்தது திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் வெள்ளி தேரோட்டம்; குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநியில் வெள்ளி தேரோட்டம்; குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 மே
2023
11:05

பழநி: பழநியில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு வெள்ளி தேரோட்டம் நடைபெற்று, சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.

பழநி, மலைகோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.26-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனங்களில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மே.,2 ல் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. மே.4ல் திருத்தேரோட்டம் நடந்தது. நேற்று (மே.,5) வரை பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடந்து நிறைவு பெற்றது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மே.4.,ல் பெரியநாயகிஅம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். நேற்று (மே.5.,ல்) பெரியநாயகி அம்மன் கோவில் இருந்து 108 பால்குடங்கள், திருஆவினன்குடி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கந்தவிலாஸ் செல்வகுமார், கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர். இரவு வெள்ளிரதத்தில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருஉலா, ரதவீதியில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் நடராஜன் அறிவுருத்தல் படி, வெள்ளி தேரோட்டம், சித்திரை திருவிழா உற்ஸவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar