Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் அக்னி நட்சத்திர விழா ... அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா மஞ்சள் நீர் விழாவுடன் நிறைவு அவிநாசிலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சித்திரை திருவிழா; வைகையில் கள்ளழகர் கருட, ராஜாங்க சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சித்திரை திருவிழா; வைகையில் கள்ளழகர் கருட, ராஜாங்க சேவை

பதிவு செய்த நாள்

09 மே
2023
10:05

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், கள்ளழகர் கருட வாகனத்திலும், ராஜாங்க திருக்கோலத்திலும் வைகை ஆற்றில் அருள்பாலித்தார்.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் பெருமாள் கோயிலில், சித்திரை திருவிழா ஏப்., 30 தொடங்கி நடக்கிறது. மே 5 அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, அன்று காலை 10:00 மணி தொடங்கி குதிரை வாகனத்தில் அலங்காரமாகி இரவு வண்டியூரில் சேர்க்கையானார். மே 6 சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷி சாப விமோசனம், விடிய விடிய தசாவதார சேவை நடந்தது. மே 7 இரவு பெரிய திருவடியான கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருளினார். தொடர்ந்து இரவு ராம, கிருஷ்ண, மோகினி அவதார சேவையில் அருளினார். நேற்று இரவு கள்ளழகர் ராஜாங்க திருக்கோலத்தில் முத்து பல்லக்கில் வைகையில் வலம் வந்தார். இன்று காலை 8:00 மணிக்கு மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் வீதி வலம் வந்து மாலை 6:00 மணிக்கு மேல் கோலாகலத்துடன் திருக்கோயிலை அடைகிறார். இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar