Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுமாரியம்மன் சித்திரைத் திருவிழா ... பரமக்குடி சித்திரை திருவிழா; வைகையில் கள்ளழகர் கருட, ராஜாங்க சேவை பரமக்குடி சித்திரை திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் அக்னி நட்சத்திர விழா துவக்கம்; சீதகும்பம் வைத்து பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் அக்னி நட்சத்திர விழா துவக்கம்; சீதகும்பம் வைத்து பூஜை

பதிவு செய்த நாள்

09 மே
2023
10:05

பழநி: பழநியில் மலைக்கோயில், பெரிய நாயகி அம்மன் கோயிலில் சீதகும்பம் வைத்து பூஜை நடந்து, அக்னி நட்சத்திர விழா துவங்கியது.

பழநியில், சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்களிலும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும். நேற்று (மே.8) மலைக்கோயில் மற்றும் பெரிய நாயகி அம்மன் கோயிலில் சீதக்கும்பம் வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சித்திரை கழுவு எனும் அக்னி நட்சத்திர விழா துவங்கியது. மே.21 வரை இவ்விழா நடைபெற உள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிமாவட்ட பக்தர்கள் மலைக்கோயில் கிரிவலம் வந்து வழிபடுவர். இந்த நாட்களில் மலைக்கோயில் சுற்றி கிரிவலம் வரும்போது மூலிகை காற்று வீசுவதால் நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். பெண்கள் கடம்ப மலர்களைத் தலையில் சூடியும், ஆண்கள் கைகளில் வைத்தும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மலைக்கோயிலை கிரிவலம் வர துவங்கி உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar