Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிடாரி அம்மன் கோயில் திருவிழா ... தந்தி மாரியம்மன் திருவிழா கிராமிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை மாத பிரம்மோற்சவத்தில் பல்லக்கு நாச்சியார் கோல புறப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2023
08:05

சென்னை, திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவம், 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாள் விழாவான நேற்று காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும் பார்த்தசாரதி பெருமாள் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் விழாவான இன்று, காலை சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானப் புறப்பாடும், இரவு, யானை வாகன புறப்பாடும் நடக்கிறது. நாளை தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை, 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar