Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ... கடவுளை இழிவுபடுத்துவோரை தண்டிக்க தனி சட்டம்: ஜீயர் கடவுளை இழிவுபடுத்துவோரை தண்டிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோயிலில் கிடாய் வெட்டு விழா
எழுத்தின் அளவு:
காளியம்மன் கோயிலில் கிடாய் வெட்டு விழா

பதிவு செய்த நாள்

12 மே
2023
03:05

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, கிடாய் வெட்டு திருவிழா நடைபெற்றது. முன்னதாக மூலவர் காளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர், நேர்த்திக்கடனாக பக்தர்கள் கொண்டு வந்திருந்த, 150 க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் கோயில் முன்பு பலியிடப்பட்டன. தொடர்ந்து, பக்தர்களுக்கு கறி விருந்து சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டன. இதில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அசைவ விருந்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிலுகவயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar