Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் பழங்கால உலோக சிலைகள் ... முருக்கம்பள்ளம் பாஞ்சாலியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம் முருக்கம்பள்ளம் பாஞ்சாலியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் வைகாசி வசந்த உற்சவம் ; மே 24ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் வைகாசி வசந்த உற்சவம் ; மே 24ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 மே
2023
12:05

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வைகாசி வசந்த உற்ஸவம் மே 24 முதல் ஜூன் 2 வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் மாலை 6:00 மணிக்கு கோயிலிலிருந்து புது மண்டபம் செல்வர். அங்கு பத்தியுலாத்துதல் தீபாராதனை முடிந்தும் நான்கு சித்திரை வீதி சுற்றி கோயிலுக்கு வருவர். ஜூன் 3 முதல் 5 வரை திருஞானசம்பந்தர் திருவிழாவும், ஜூன் 5 காலையில் திருஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி 63 நாயன்மார்களின் நான்கு ஆவணி மூலவீதி புறப்பாடும் நடக்கிறது. அன்றிரவு 8:00 மணிக்கு திருஞானசம்பந்தர் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளிலும் வலம் வருகிறார். மே 24 முதல் ஜூன் 5 வரை வைகாசி வசந்த உற்ஸவம் நடப்பதால் உபய தங்கரதம், உபயதிருக்கல்யாணம் கிடையாது.

திருவாதவூரில் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான திருமறைநாத சுவாமி கோயில் அமைந்துள்ள திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்தார். இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்ஸவம் மே 23 முதல் ஜூன் 2 வரை நடக்கிறது. மே 28ல் பஞ்சமூர்த்திகளுடன் மேலுாருக்கு சுவாமி எழுந்தருளுகிறார். மே 31 காலை 11:15 மணி முதல் 12:00 மணிக்குள் திருக்கல்யாணம், ஜூன் 1ல் தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar