Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை மதுரை வீரன் கோவிலில் 75ம் ஆண்டு ... திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட திருவிழா ; மே 24ல் துவக்கம் திருப்பரங்குன்றம் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கள கௌரி முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மங்கள கௌரி முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 மே
2023
03:05

கோவை;  ஆர். எஸ் .புரம், சண்முகா தியேட்டர் ரோடு மாதர் சங்கம் அருகே உள்ளது மங்கள கௌரி முத்துமாரியம்மன் கோவில். இக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

விழாவை முன்னிட்டு மங்கள கௌரி முத்துமாரியம்மன் கோவிலில் பாலா விநாயகர், பாலமுருகன், மங்கள ஈஸ்வரன், மங்கள முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar