Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் பிரதோஷ வழிபாடு: சிவ ... காளஹஸ்தி கங்கையம்மன் கோவில் திருவிழா ; பக்தர்கள் நேர்த்திக்கடன் காளஹஸ்தி கங்கையம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூலநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மூலநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

17 மே
2023
05:05

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் கோயிலில் அர்ச்சகர் செந்தில் தலைமையில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சுவாமிக்கு 17 வகையான திரவ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

இதேபோல் திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பூசாரி கணேசன் தலைமையில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கிராம மக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதையடுத்து திருவேடகம் ஏலவார்குழலி சமேத ஏடகநாதர், மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சி.புதூர் காமாட்சியம்மன், பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கினர். கோயில் நிர்வாகத்தினர், இளைஞர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar