Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் பால்குடத்திற்கு ... வீட்டிற்கே வரும் கோயில் பிரசாதம் ; அஞ்சல் துறையுடன் இணைந்து அறநிலையத்துறை புதிய திட்டம் வீட்டிற்கே வரும் கோயில் பிரசாதம் ; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை
எழுத்தின் அளவு:
காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை

பதிவு செய்த நாள்

19 மே
2023
11:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், 108 திவ்ய தேச கோவில்களில் ஒன்றான வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் பெருமாள் சப்பர வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இதையடுத்து இரவு சிம்ம வாகனத்திலும், மறுநாள் காலை ஹம்ச வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. மூன்றாம் நாள் கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டார். நான்கு ராஜவீதிகளில் வீதியுலா நடந்தது. காலை, 10:00 மணிக்கு பெருமாள் கோவிலை சென்றடைந்தார். இரவு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar