Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவேரிசெட்டிபட்டி காளியம்மன் ... தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழா துவங்கியது தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

25 மே
2023
01:05

கோவை; வேலாண்டிபாளையம் பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

வேலாண்டிபாளையம் பொன்காளியம்மன் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலை  புணரமைத்து 33 அடி உயர்த்தில் கல் கோபுரம் நிறுவப்பட்டு மஹா யாகம் நடை பெற்றது. முன்னதாக யாக சாலை ஐந்து கால வேள்விகள் நடத்தப்பட்டு பக்தர்கள்சூழ தீர்த்த கலசம் கோவில் வளாகத்தில ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலஸ்தானம் உட்பட உப  தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. தொடர்ந்து கும்பகலசங்களுக்கு தீபாராதனை கண்பிக்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு  பொன்காளியம்மனை வழிப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமையின் காரணமாக கருமை நிறமாக மாறிய கங்கை நதி ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக இன்று வள்ளி, தெய்வானை சமேத ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, இன்று வருடாந்திர புஷ்பயாகம் நடந்தது. உலகத்தை இயற்கை பேரழிவுகளில் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாம் படைவீடான அழகர்மலை, சோலைமலை மண்டபம் முருகன் ... மேலும்
 
temple news
சென்னை, திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் காமராஜர் நகரில் அமைந்துள்ள வட திருச்செந்தூர் திருமுருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar