Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி ... மருதாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2023
03:05

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முத்துராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கி, லெட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம்,வாஸ்து சாந்தி, முதல் யாகசாலை பூஜை,தீபாரதனை நடந்தது. பின்பு இரண்டாம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை,துவார பூஜை, பூர்ணாகுதி நடத்தப்பட்டு கடம் புறப்பாட்டுக்கு பிறகு விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. முத்துராமலிங்க சுவாமிக்கு பால்,சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் எம்.பி.,தர்மர், ராமநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகிகள், புளியங்குடி கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar