Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரியக்குடி திருவேங்கடமுடையான் ... அதுல்ய நாதீஸ்வரர் கோவில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தநாயக்கன் பாளையத்தில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2023
04:06

சூலூர்: சித்தநாயக்கன் பாளையத்தில் நடந்த மாகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.

சூலூர் அடுத்த சித்தநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி மற்றும் பூவோடு எடுத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன் தினம் மாலை, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர், ஓம் சக்தி... பராசக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினரும், ஊர் மக்களும் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar