எதிரிகளிடம் தோல்வி அடைந்த மன்னர் ஒருவர் காட்டிலுள்ள குகையில் பதுங்கி இருந்தார். அங்கு ஓரிடத்தில் சிலந்தி வலை பின்னுவதும் அது அறுந்து போவதும் மீண்டும் பின்னுவதுமான செயலை பார்த்தார். மனதில் தன்னம்பிக்கை பிறந்தது. நம்பிக்கைக்குரியவர்களை ஒன்று திரட்டி எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றார். எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருந்தால் எல்லாமே வெற்றி தான்.