* உறுதியாக முடிவெடுத்து விட்டால் பின்னர் செயல்படுத்த தயங்காதீர். * நல்லவர்களை உலகம் விரும்பும். * சோம்பலும் துக்கமும் செல்வத்திற்கு எதிரிகள். * காலத்தை வீணாக்குவது தன்னை தானே கொல்வதற்கு சமம். * ஈட்டியின் கூர்மையை விட பொய் ஆழமாக பாயும். * பொறுமையும் தன்னடக்கமும் உள்ளவர் வெற்றி பெறுவார். * பிறரின் நற்செயலை பாராட்ட சிக்கனம் காட்டாதீர். பொன்மொழிகள்