சேலம் ராஜகணபதி கோயில் சதுர்த்தி பத்தாம் நாள் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2012 10:09
சேலம்: ராஜகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி பத்தாம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது, விழாவை முன்னிட்டு சித்தி புத்தி விநாயகர் அலங்காரத்தில் ராஜகணபதி பக்கதர்களுக்கு அருள்பாலித்தார்.