Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ... திருக்குறுங்குடி மகேந்திரகிரி நாதர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் திருக்குறுங்குடி மகேந்திரகிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகலிங்கேஸ்வரர் துர்க்கை அம்மன் கோவிலில் மகா ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகலிங்கேஸ்வரர் துர்க்கை அம்மன் கோவிலில் மகா ஹோமம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2023
03:06

மேட்டுப்பாளையம்: நாகலிங்கேஸ்வரர் துர்க்கை அம்மன் கோவிலில், தம்பதி சமேத மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடந்தது. சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பில், நாகலிங்கேஸ்வரர் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தம்பதி சமேத மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோம யாக வேள்வி பூஜை நடந்தது. கணவன் மனைவி தீர்க்க ஆயுளோடு வாழ்ந்திடவும், மனைவி தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்திடவும், சகல தோஷங்களும் நீக்கி, ஒற்றுமையுடன் சவுபாக்கியத்தை தர, இந்த ஹோமத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான தம்பதியர், பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் நாகர் உதயகுமார், துர்க்கை அம்மன் மகளிர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar