ஒருவன் தவறான வழியில் பணத்தை சேர்த்து, அதிலிருந்து நல்ல செயலுக்காக செலவு செய்தால் அந்த தர்மம் ஏற்றுக்கொள்ளப்படாது. தனக்காகவும், தன் வீட்டாருக்காகவும் அதிலிருந்து செலவிட்டால் அது பலன் தராமல், நரகத்திற்கு செல்ல நேரிடும். இறைவன் தீமையை நற்செயலின் வாயிலாக அழிக்கிறான். ஓர் அசுத்தம் இன்னோர் அசுத்தத்தை அழிப்பதில்லை.