ஆனி மாதப்பிறப்பு, மாத சிவராத்திரி; சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 10:06
உடுமலை : உடுமலை காந்திநகர் வர சித்தி விநாயகர் கோவிலில் ஆனி மாதப்பிறப்பு, மாத சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.