Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... கூடலூர் கோவில்களில் புத்தாண்டு தரிசனம்; சிறப்பு பூஜை கூடலூர் கோவில்களில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆங்கில புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மூன்று டன் பூக்கள் கொண்டு சிறப்பு தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆங்கில புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மூன்று டன் பூக்கள் கொண்டு சிறப்பு தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2026
12:01

நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்று டன் பல்வேறு வகையான பூக்களைக் கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


நாமக்கல்லில் உலக புகழ்பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் இரு கைகளையும் கைகூப்பி வணங்கி நின்ற கோளத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.  இன்று 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து பல்வேறு வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது இதனை அடுத்து காலை 6.30 மணி அளவில் ரோஜா சம்பங்கி சாமந்தி துளசி முல்லை மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான 3 டன் அளவிலான பூக்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு அபிஷேகத்தை காண நாமக்கல் மட்டுமே இன்றி அதனை சுற்றியுள்ள கரூர் ஈரோடு சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர். இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar