Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே ... சின்னாளப்பட்டியில் ஆனி அமாவாசை சிறப்பு வழிபாடு சின்னாளப்பட்டியில் ஆனி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி திருவிழாவிற்காக மானாமதுரையில் கலயங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
ஆடி திருவிழாவிற்காக மானாமதுரையில் கலயங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2023
05:06

மானாமதுரை: தமிழகத்தில் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாவிற்காக மானாமதுரையில் கலயங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாகமாக நடைபெற்று வருகிறது.

மானாமதுரையில் சுமார் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்கள்,வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் வர இருக்கின்ற ஆடி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் திருவிழாக்களின் போது பக்தர்களுக்கு கூல் காய்ச்சிசி ஊற்றுவது வழக்கம்.அதேபோன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் வார வழிபாட்டு மன்றங்களில் கஞ்சிக்கலய ஊர்வலங்கள் நடத்தப்படுவதும் வழக்கமாக உள்ளது.இதற்காக தற்போது மானாமதுரையில் கலயங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், ஆடி மாதம் பிறந்த உடன் அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாவிற்காக கடந்த மாதமே ஏராளமான மண்பாண்ட பொருட்கள் விற்பனையாளர்கள் இங்கு வந்து கலயங்கள் தயாரிப்பதற்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். அதற்காக கடந்த இரண்டு மாதங்களாக கலயங்கள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். இங்கு தயாராகும் கலயங்கள் மிகவும் உறுதி தன்மையுடன் கலைநயத்துடன் இருப்பதால் ஏராளமான ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வதாக கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar