கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவிழாவுக்கு முன்பாக கோயிலில் காப்புக் கட்டுவர். இதன்பின் வெளியூர் செல்வதை தவிர்த்து வீதியுலா வரும் சுவாமியை தினமும் தரிசிக்க வேண்டும். இதை காப்புத்தடை அல்லது கொடித்தடை என்பார்கள்.