Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் முருகன் கோயிலில் ... யோகா ஒட்டு மொத்த மனித குலத்திற்கே சொந்தமானது: பாரிஸில் சத்குரு பேச்சு யோகா ஒட்டு மொத்த மனித குலத்திற்கே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டலம் 40 அடி உயர விஸ்வரூப பாலமுருகனுக்கு 2000 லிட்டர் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தண்டலம் 40 அடி உயர விஸ்வரூப பாலமுருகனுக்கு 2000 லிட்டர் பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2023
01:06

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள விஸ்வரூப பாலமுருகனுக்கு 2000 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்வரூப பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழானை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள், ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இந்த பிரமாண்ட பாலமுருகனுக்கு நடைபெற்ற பாலாபிஷேகத்தை அரோகரா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar