Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி ... வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவுகபெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
சேவுகபெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழா தொடக்கம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2023
11:06

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலின் கும்பாபிஷேகம் ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து இந்தாண்டு வைகாசி விசாக திருவிழா தாமதமாக தொடங்கியது.

முன்னதாக ஜூன் 15ஆம் தேதி கோயிலில் இருந்து விநாயகர் பாரம்பரிய முறைப்படி சிங்கம்புணரி கிராமத்தில் உள்ள சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளினார். அங்கு பத்து நாள் வழிபாட்டுக்கு பிறகு நேற்று காலை புறப்பட்டு மீண்டும் கோவிலுக்கு வந்தார். இதை தொடர்ந்து நேற்று மதியம் 2:00 மணிக்கு சேவுகப்பெருமாள் அய்யனார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 2:15 மணிக்கு பிடாரியம்மன் சன்னதியிலும் அதைத் தொடர்ந்து 2:30 மணிக்கு சேவுகப்பெருமாள் சன்னதியிலும் கொடி ஏற்றப்பட்டது. பத்து நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 29ஆம் தேதி பூரணை புட்கலை உடனான சேவுகப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஜூன் 30 ல் கழுவன் திருவிழா, ஜூலை 3ஆம் தேதி தேரோட்டம், ஜூலை 4ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தார்கள், தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar