அறிஞரே ‘‘நான் வாழ்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்’’ என நண்பர் கேட்டார். அதற்கு அவரோ! * பிறரை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள் * பிறரை விட அதிகமாக பணியாற்றுங்கள் * பிறரை விட குறைவாக எதிர்பாருங்கள் இந்த மூன்றையும் கடைப்பிடியுங்கள் நீங்களே வெற்றியாளர் என்றார் அறிஞர்.