Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளிமலையாண்டி கோயில் ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் உப சன்னதிகளுக்கு கும்பாபிஷேக பாலாலயம் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் உப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2023
04:06

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் 2009 ல் நடந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று காலை 9:35 மணி முதல் 10:35 மணிக்குள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

முன்னதாக யாகசாலை துவங்கியது. நேற்று மதியம் 2:30 மணிக்கு சுவாமி, பரிவார மூர்த்திகளுக்கு 108 கலச ஸ்நபன திருமஞ்சனம், மாலை 5:30 மணிக்கு நான்காம் கால வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 5:30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி, 9:00மணிக்கு மகா கும்பங்கள் புறப்பாடுடன், சுந்தரராஜ பெருமாள் விமானம், பைரவர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், ஆஞ்சநேயர் சன்னதி விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் 3 ஏ.டி.எஸ்,பி., க்கள், 12 டி.எஸ்.பி., க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 500 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar