Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடியில் வரும் 2 அமாவாசை: எதில் பிதுர் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் வைபவம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்‌.எஸ்.மங்கலத்தில் சிறப்பு தொழுகை: பக்ரீத் கோலாகல கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆர்‌.எஸ்.மங்கலத்தில் சிறப்பு தொழுகை: பக்ரீத் கோலாகல கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2023
01:06

ஆர்.எஸ்.மங்கலம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆர்.எஸ். மங்கலத்தில், ஜமாத்தார்கள் ஜும்மா மசூதியில் இருந்து பெரிய கண்மாய் பாலம் அருகில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு காலை 7:00 மணிக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காலை 7:30 மணிக்கு பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், தொடர்ந்து மீண்டும் ஊர்வலமாக ஜும்மா பள்ளியை அடைந்தனர். பின்பு குருபானி கொடுக்கப்பட்டன. ஏராளமான ஏழைகளுக்கு இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தும், நிதிஉதவி கொடுத்தும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆர்.எஸ்.மங்கலம் தவ்ஹீத் ஜமாத் சார்பில், ஆசாத் தெரு, தவ்ஹீத் மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மைதானத்திற்கு ஊர்வலமாக வந்த இஸ்லாமியர்கள், இமாம் அப்சல் தலைமையில், காலை 7:00 மணிக்கு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏழைகளுக்கு குருபானி மற்றும் நிதி உதவி கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதே போன்று தேவிபட்டினம், சித்தார்கோட்டை, பனைக்குளம், சோழந்தூர், திருப்பாலைக்குடி, ஆனந்தூர், ராதானூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும், இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar