Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரணி அருகே விநாயகர் கோவில் இடிப்பு ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு ரூ.200 கட்டணம் : பக்தர்கள் எதிர்ப்பு ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்மருக்கு ஆனி சுவாதி திருமஞ்சனம்; பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லட்சுமி நரசிம்மருக்கு ஆனி சுவாதி திருமஞ்சனம்; பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2023
10:06

திருச்சி:  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கர் கோவிலில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு லட்சுமி நரசிம்மருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் லட்சுமி நரசிம்மருக்கு ஆனி திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெறும். நேற்று ஆனி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, லட்சுமி நரசிம்மருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து யானையில் வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவந்தனர். பின்னர் புனிதநீர் மூலம் காலை லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விசேஷமாகப் போற்றப்பட கூடிய நரசிம்ம ஸ்தலங்கள் காட்டழகிய சிங்கபெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப் பெருமாள் ஆக மூன்று ஸ்தலங்களில் மிகவும் விசேஷமாக போற்றக்கூடிய ஸ்தலம் ஆகும். மேட்டழகிய சிங்கர் தாயார் சந்நிதி அருகில் நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar