வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது ஒருவரிடம் இருக்கும் பணமோ அல்லது பிற செல்வங்களோ அல்ல. அவரிடம் உள்ள நல்ல எண்ணங்களே. ஆம். எண்ணம் போல் வாழ்க்கை என பலரும் சொல்வர்கள். உண்மையில் பிறர் நன்றாக வாழ வேண்டும் என விரும்பினால் போதும். அதற்கும் நற்கூலி உண்டு.