வங்கிக்கு சென்ற பெண்மணி பணம் எடுக்கும் விண்ணப்பத்தை காசாளரிடம் கொடுத்தாள். வாடிக்கையாளர்கள் அடையாள அட்டையை காண்பித்தாலே பணம்பெற முடியும். இது வங்கி விதிமுறையில் தெளிவாக உள்ளதே என்றார் அவர். நீங்கள் சொல்வது சரிதான். உன்னுடைய தாயாக இருந்தாலும் அடையாள அட்டையை காண்பித்தால் தான் தெரிந்து கொள்வாயா என கேட்டாள். அவனும் ஆமாம் என உறுதியாக பதிலளித்தான். மகனின் நேர்மையை கண்டு பூரிப்படைந்தாள்.