சூலூர் வெங்கடாஜலபதி கோயிலில் திருவோண சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 01:07
கோவை : சூலூர், ஆர். வி .எஸ். கல்லூரி வளாகத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் திருவோணம் விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.