லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திர பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 04:07
பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் இன்று திருவோணம் விரதத்தை முன்னிட்டு, திருவோணம் நட்சத்திரத்தில் அவதரித்த பெருமாளுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் ராமானுஜர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.