கம்பீர விநாயகர் கோவிலில் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 05:07
கோவை: சுந்தராபுரம் காமராஜ நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல்இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது புதன் கிழமை மற்றும் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.