நூக்காம்பாடி இருச்சார் அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 05:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது இருச்சார் அம்மன் கோவில். இக்கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு கலச புனித நீர் ஊற்றப்பட்டு மூலவருக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.