Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் ஸ்படிக லிங்க ... காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடை காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஞ்சள்பட்டணம் விநாயகர் கோயில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மஞ்சள்பட்டணம் விநாயகர் கோயில் வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2023
01:07

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டணம் சித்தி விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் 2022 ஜூன் 16 ம் தேதி நான்கு கால யாக பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நிறைவடைந்து, நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 7:00 மணி தொடங்கி ஹோமம், யாகசாலை பூஜைகள், மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நிறைவடைந்து, சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் வக்கீல் ராமதாஸ், ராமலிங்கம், முத்துசாமி, கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை ; மேட்டுப்பாளையத்தில் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar