Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சள்பட்டணம் விநாயகர் கோயில் ... கல்லிடை குளத்துாரிலய்யன் சாஸ்தா கோயில் கும்பாபிஷேகம் கல்லிடை குளத்துாரிலய்யன் சாஸ்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடை

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2023
01:07

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால  மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் இயங்கும் (கோ சம்ரக்ஷனா டிரஸ்ட்) கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்காக கடப்பா மாவட்டம் போருமாவில்லு  பகுதியை சேர்ந்த மஞ்சு வாணி  குடும்பத்தினர் ஒரு லட்சம் ரூபாய்  நன்கொடையாக  கோயில் நிர்வாகத்திற்கு (ஆன்லைன் மூலம்) வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளை செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை சாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து கோயில் சார்பில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கியதோடு வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar