கோவை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2023 03:07
கோவை: தாமஸ் வீதி -தெலுங்கு விதி சந்திப்பில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று மண்டல பூஜை நடந்து வருகிறது. விழாவின் 35வது நாளையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறந்பு அலங்காரத்தில் அம்ன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.