பிராரப்தம், சஞ்சிதம் போன்ற கர்மவினைகளை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2012 03:10
பிராரப்தம், சஞ்சிதம் போன்ற முன்வினைப் பயன்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இருந்தாலும், கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்களில் நீராடுதல், திருத்தலயாத்திரை, முன்னோர் வழிபாடு, தானதர்மம் போன்ற புண்ணியச்செயல்களால் பாவத்தின் கடுமையைக் குறைக்கவோ அல்லது போக்கிக் கொள்ளவோ முடியும்.