தர்மத்தை கடைபிடித்து உயர்ந்தவர்கள் அல்லது தர்மத்தைக் கைவிட்டதால் வீழ்ந்தவர்களின் வரலாறே புராணம். இதை படிப்பதால் பாவம், புண்ணியம் பற்றிய எண்ணம் ஏற்படும். நல்லது எது, கெட்டது எது என்பதை அறிய புராணங்கள் வழிகாட்டுகின்றன என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். ஆனால் மன்னர்கள் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்டு சண்டையிட்டதை ‘வரலாறு’ என்ற பெயரில் படித்து நேரத்தை வீணாக்குவது தேவையா...