Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளிக்குடி அருகே முட்புதரில் 400 ... திருக்கண்டேஸ்வரத்தில் ஆனந்த காலபைரவருக்கு சிறப்பு பூஜை திருக்கண்டேஸ்வரத்தில் ஆனந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2023
03:07

ஏரல்: குரங்கணி, முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா, இன்று (11ம்தேதி) நடக்கிறது.  புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான, குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இந்த ஆண்டு, ஆனிப்பெருந்திருவிழா நிகழ்ச்சிகள், கடந்த ஒன்பதாம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய விழாவான ஆனிப்பெருந்திருவிழா, இன்று (11ம்தேதி) நடக்கிறது. விழா நிகழ்ச்சியாக, இன்று காலை மங்கலஇசை, கிளாரினெட் இன்னிசை, ஆன்மிகசொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரி, மதியம்சிறப்பு பூஜை, அன்னதானம், பக்தி இசை, மாலையில் பட்டிமன்றம், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 8:00 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 10:00 மணிக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் மற்றும் இரவு 1:00 மணிக்கு ஆனி பெருந்திருவிழா சிறப்பு பூஜையும், அதைத் தொடர்ந்து நாராயணசுவாமி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சிகளாக நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முதல் வரும்18ம்தேதி வரைமுத்துமாலை அம்மன், தங்கத் திருமேனியில் விசேஷ அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்துார், துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலியிலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை, குரங்­கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar