மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டின் துவக்கமாக நேற்று கன்னிகாபரமேஸ்வரி பூஜையை, பீடத்தின் சிவசண்முக பாபு சாமி நடத்தினார். திரளான பக்தர்கள் குறிப்பாக இளம்பெண்கள் அதிகளவில் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.