கருவறையில் சுவாமிக்கு முன் ஐந்து கிண்ணம் இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2023 05:07
இதை அர்க்கிய பாத்திரம் என்பர். கை, கால் கழுவுதல், குடிக்க நீர் கொடுத்தல், தலை மீது தெளித்தல், எழுந்தருளச் செய்யும் போது தெளித்தல், பூஜைப் பொருளை புனிதப்படுத்துதல் இவற்றுக்காக இவை உள்ளன.