பெரியகுளம் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 05:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில், பாலசுப்பிரமணியர் கோயில் உப கோயிலான அழகு நாச்சியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கோலாலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில்களில் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.