தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 05:07
தஞ்சாவூர் : தஞ்சாவூர் கீழவாசலில் வடபத்ர காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.