புதுச்சேரி; முதலியார் பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத விழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
புதுச்சேரி முதலியார் பேட்டை தியாகு முதலியார் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி விழாவை முன்னிட்டு அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.