‘சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்’ என சினிமா பாடல் ஒன்று உண்டு. இந்த சந்தோஷத்தை மூன்றாக சொல்லுவர். * பசி, தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடித்தல், உணவு சாப்பிடுதல் போன்றவை உடலுக்குரியது. * யாராக இருந்தாலும் இடம், சூழல் அறிந்து இங்கிதமாக பேசி நம்மிடம் வந்தவரை வார்த்தையால் சந்தோஷப்படுத்துவது பேச்சுக்குரியது * புதிய வீடு கட்டுதல், பணியில் உயர்வு, திறமையை ஊக்குவித்தல், இயற்கையை ரசித்தல் இவற்றால் ஏற்படும் சந்தோஷம் மனத்திற்குரியது.