ஒரு ஊரில் எலித்தொல்லை அதிகம் இருந்தது. அவ்வூர் மேயர் எலிபிடிக்கும் மோசஸிடம் எலிகளை காட்டில் விட்டுவிட்டு வா. பணம் தருகிறேன் என சொன்னார். சொன்னபடி பணம் கொடுக்கவில்லை. மீண்டும் எலித்தொல்லை ஆரம்பமானது. வெட்கத்தை விட்டு அதிக பணம் தருகிறேன் எலியை பிடிக்க வேண்டும் என மோசஸிடம் சொன்னார் மேயர். ஆனாலும் ஏற்கவில்லை. அதைக்கேட்ட மோசஸின் மனைவி பணத்தை ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என கேட்டார். கொடுத்த வாக்கை நிறைவேண்டும் ஆனால் அது அவரிடம் இல்லை என்றார் மோசஸ்.