மதபோதகர் ரிச்சர்ட் வெளிநாடு சென்றிருந்த சமயம். இங்கு அவரது குடும்பத்தினர் சுற்றுலா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இச்செய்தி அறிந்ததும் மருத்துவமனையில் தொடர்பு கொண்டு அவரது பேரனிடம் பேசினார். அதற்கு, தாத்தா நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா.. என்கிற குரலை கேட்ட போது மறுபுறம் ஆண்டவர்பெரியவர் என்ற வார்த்தை அவரது காதில் ஒலித்தது.