Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி ... புனே தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு புனே தக்துஷேத் ஹல்வாய் கணபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மனுக்கு.. வேப்பிலையை போட்டு சமைத்த கறி கசக்காது; பழமை மாறாத படையல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அம்மனுக்கு.. வேப்பிலையை போட்டு சமைத்த கறி கசக்காது; பழமை மாறாத படையல்

பதிவு செய்த நாள்

01 ஆக
2023
11:08

மேலுார்,மேலுார் அருகே வீரசூடாமணிபட்டியில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி ஆடு, சேவல்களை காணிக்கையாக கொடுத்து மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இங்குள்ள ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் எட்டு நாட்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நிறைவு நாளான நேற்று கச்சிராயன்பட்டி, வீரசூடாமணிபட்டி உள்ளிட்ட கிராமத்தினர் ஆடுகள், 800க்கும் மேற்பட்ட சேவல்களை காணிக்கையாக கொடுத்தனர். அதை தொடர்ந்து மண் பானையில் ஆடு, சேவல் கறிகளை வைத்து அதன் மேல் வேப்பிலையை போட்டு உப்பு போடாமல் அவித்து, மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி அம்மனுக்கு படையலிட்டனர். அதற்கு முன்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட சர்க்கரையை, இஸ்லாமியர் சர்க்கரை வழங்கும் பாறையில் வைத்து தொழுகை நடத்தி பின்னர் பக்தர்களுக்கு வழங்கினார். பிறகு காணிக்கை கொடுத்தவர்களுக்கு படையலிடப்பட்ட பிரசாதம் பிரித்து கொடுக்கப்பட்டது. வேப்பிலையை போட்டு சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar