Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிக்கிருத்திகை ; 101 கிலோ சந்தனத்தால் ... ஆடி கிருத்திகை; அன்னூர் முருகன் கோவில்களில் கோலாகலம் ஆடி கிருத்திகை; அன்னூர் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுப்பிரமண்ய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம், சண்முகார்ச்சனை
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுப்பிரமண்ய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம், சண்முகார்ச்சனை

பதிவு செய்த நாள்

09 ஆக
2023
03:08

பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்ய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம், சண்முகார்ச்சனை நடந்தது. இக்கோயிலில் இன்று காலை 7:00 மணி அணுக்கை, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து வருண பூஜை, பஞ்சகவ்ய பூஜை நடந்தது. பின்னர் வேல் அர்ச்சனை நிறைவடைந்து, சத்ரு சம்ஹார மூல மந்திர திரிசதி அர்ச்சனை ஹோமமும், ஷண்ணவதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மஹாபூர்ணாகுதி நிறைவடைந்து, கடம் புறப்பாடாகி, சுவாமிகளுக்கு மகா திரவிய அபிஷேகம், கலச அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை சத்ரு சம்ஹார ஹோம விழா குழுவினர் மற்றும் பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர். ‌

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்கள் திறம்பட தேர்வு எழுதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar